Tamil Dictionary 🔍

கிடைப்படுதல்

kitaippaduthal


நோயுறுதல் ; கட்டுப்படுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கட்டுப்படுதல். கிளர்சுருதி மயக்கத்தாற் கிடைப்பட்டாலும் (ஞானவா. முமுட்சு, 26). 1. To be caught, bound, enthralled; நோயுறுதல். (W.) 2. To fall sick, become ill;

Tamil Lexicon


kiṭai-p-paṭu-,
v. intr. கிட-+.
1. To be caught, bound, enthralled;
கட்டுப்படுதல். கிளர்சுருதி மயக்கத்தாற் கிடைப்பட்டாலும் (ஞானவா. முமுட்சு, 26).

2. To fall sick, become ill;
நோயுறுதல். (W.)

DSAL


கிடைப்படுதல் - ஒப்புமை - Similar