கரைபோடுதல்
karaipoaduthal
செய்கரை கட்டுதல் ; நிலம் பிரித்தல் ; சீட்டுப்போடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிலம்பிரித்தல். (W.) 2. To fix the boundaries of land; செய்கரை கட்டுதல். 1. To construct an embankment, as of a tank; சீட்டுப்போடுதல். (W.) 3. To cast lots;
Tamil Lexicon
karai-pōṭu-
v. intr. id.+.
1. To construct an embankment, as of a tank;
செய்கரை கட்டுதல்.
2. To fix the boundaries of land;
நிலம்பிரித்தல். (W.)
3. To cast lots;
சீட்டுப்போடுதல். (W.)
DSAL