Tamil Dictionary 🔍

கைந்நீவுதல்

kaindhneevuthal


அவமதித்துக் கடத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அவமதித்துக் கடத்தல். மதமாக் கொடுந்தோட்டி கைந்நீவி (பரிபா. 10, 49). To defy disregard;

Tamil Lexicon


kai-n-nīvu-,
v. intr. id. +.
To defy disregard;
அவமதித்துக் கடத்தல். மதமாக் கொடுந்தோட்டி கைந்நீவி (பரிபா. 10, 49).

DSAL


கைந்நீவுதல் - ஒப்புமை - Similar