கைந்நீட்டு
kaindhneettu
கைப்பிடி ; கையை நீட்டுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கைப்பிடி. தமது கிடுகைக் காம்புடனே கைந்நீட்டுச் செறிக்கவும் (புறநா. 98, உரை). Handle, haft;
Tamil Lexicon
kai-n-nīṭṭu,
n. கை5+.
Handle, haft;
கைப்பிடி. தமது கிடுகைக் காம்புடனே கைந்நீட்டுச் செறிக்கவும் (புறநா. 98, உரை).
DSAL