Tamil Dictionary 🔍

கைச்சீட்டு

kaicheettu


கையால் எழுதிய குறிப்புச்சீட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கையலெழுதிய குறிப்புச்சீட்டு. Written acknowledgement, any short memorandum in writing;

Tamil Lexicon


கைநறுக்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, [kaiccīṭṭu] ''s.'' A chit, a billet, a written acknowledgement; a note of hand.

Miron Winslow


kai-c-cīṭṭu,
n. id. +.
Written acknowledgement, any short memorandum in writing;
கையலெழுதிய குறிப்புச்சீட்டு.

DSAL


கைச்சீட்டு - ஒப்புமை - Similar