Tamil Dictionary 🔍

கைநிறை

kainirai


கையால் தூக்கி மதிக்கும் எடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கையால் தூக்கிமதிக்கும் நிறை. Estimation of the weight of a thing by lifting it in hand;

Tamil Lexicon


, [kainiṟai] ''s.'' Judging the weight of a thing by lifting it in the hand.

Miron Winslow


kai-niṟai,
n. id. +.
Estimation of the weight of a thing by lifting it in hand;
கையால் தூக்கிமதிக்கும் நிறை.

DSAL


கைநிறை - ஒப்புமை - Similar