இசைநிறை
isainirai
செய்யுளில் இசை நிறைத்தற்கு வருஞ் சொல் ; அவை : ஒடு ; தெய்ய முதலியன .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செய்யுளில் இசைநிறைத்தற்கு வருஞ் சொல் (நன்.395.) Poet. expletive used to fill a gap in the metre;
Tamil Lexicon
, ''s. [in poetry.]'' The use of a letter, or word to fill the measure- an expletive, ஓரிடைச்சொல்; as ஏஎ யிவ ளொருத்திபேடி. Heh! This is a herma phrodite.
Miron Winslow
icai-niṟai
part. id.+.
Poet. expletive used to fill a gap in the metre;
செய்யுளில் இசைநிறைத்தற்கு வருஞ் சொல் (நன்.395.)
DSAL