குறைநிறை
kurainirai
ஏற்ற இறக்கம் ; குடும்பத்திலுள்ள குறையும் நிறையும் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குடும்பத்திலுள்ள சௌகரிய அசௌகரியங்கள். 2. Domestic wants and comforts; ஏற்றக்குறைவு. 1. Defect and excess;
Tamil Lexicon
, ''s.'' Domestic wants and comforts; defect or excess; 2. De ficiency--as towards a guest or in offer ings to the deity, &c., often used in apo logy.
Miron Winslow
kuṟai-niṟai,
n. id. +.
1. Defect and excess;
ஏற்றக்குறைவு.
2. Domestic wants and comforts;
குடும்பத்திலுள்ள சௌகரிய அசௌகரியங்கள்.
DSAL