Tamil Dictionary 🔍

கைத்துடுப்பு

kaithuduppu


கூழ் முதலியன துழாவுங் கருவி ; படகு தள்ளும் சிறிய தண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


படகுவலிக்குஞ் சிறியதண்டு. 2. Small oar; கூழ்முதலியன துழாவுங் கருவி. கைத்துடுப்பால் . . . துழாவித் துழாவிக்கொள்ளீரே (கலிங். 537). 1. Small ladle used in stirring liquid food;

Tamil Lexicon


kai-t-tuṭuppu,
n. id.+.
1. Small ladle used in stirring liquid food;
கூழ்முதலியன துழாவுங் கருவி. கைத்துடுப்பால் . . . துழாவித் துழாவிக்கொள்ளீரே (கலிங். 537).

2. Small oar;
படகுவலிக்குஞ் சிறியதண்டு.

DSAL


கைத்துடுப்பு - ஒப்புமை - Similar