கைத்துடுக்கு
kaithudukku
கையால் அடித்தல் முதலியன செய்யுந் தீய இயல்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கையால் அடித்தல் முதலியன செய்யுந் திய சுபாவம். Bad habit of the hand, as fighting, pilifering, etc.;
Tamil Lexicon
kai-t-tuṭukku,
n. கை5+.
Bad habit of the hand, as fighting, pilifering, etc.;
கையால் அடித்தல் முதலியன செய்யுந் திய சுபாவம்.
DSAL