நெய்த்துடுப்பு
neithuduppu
தீவட்டிக்காரர் உபயோகிக்கும் எண்ணெய்ப்பாத்திரம். (W.) 2. Vessel for oil used by torch-bearers; சுருவம். (திவா.) 1. Spatula, used especially in Vēdic sacrifices;
Tamil Lexicon
ஆகுதிவிடுந்துடுவை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A spatula used es pecially in burnt offerings.
Miron Winslow
ney-t-tuṭuppu,
n. id. +.
1. Spatula, used especially in Vēdic sacrifices;
சுருவம். (திவா.)
2. Vessel for oil used by torch-bearers;
தீவட்டிக்காரர் உபயோகிக்கும் எண்ணெய்ப்பாத்திரம். (W.)
DSAL