கடைதுடிப்பு
kataithutippu
செய்யுளின் ஈற்றடி சிறந்து நிற்றல் ; கடைக்கண் துடித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செய்யுளினீற்றடி சிறந்துநிற்கை. சீர்தளை விகற்பம் பொருந்தி நன்னீதியாய்க் கடைதுடிப்பாய் (திருவேங். சத. 56). Sonority of the last line of a stanza;
Tamil Lexicon
kaṭai-tuṭippu
n. id.+.
Sonority of the last line of a stanza;
செய்யுளினீற்றடி சிறந்துநிற்கை. சீர்தளை விகற்பம் பொருந்தி நன்னீதியாய்க் கடைதுடிப்பாய் (திருவேங். சத. 56).
DSAL