Tamil Dictionary 🔍

அகத்துறுப்பு

akathuruppu


உடலில் இருக்கும் உள்ளுறுப்பு. 2. Internal organs; அன்பு இரக்கம் முதலிய மனப்பண்பு. அகத்துறுப் பன்பிலவர்க்கு (குறள், 9). 1. Qualities of the heart, as kindness, mercy;

Tamil Lexicon


, ''s.'' Qualities of the mind of heart, as kindness, mercy. 2. Internal organs, &c., opp. to புறத்து றுப்பு. ''(p.)''

Miron Winslow


akattuṟuppu
n. id.+.
1. Qualities of the heart, as kindness, mercy;
அன்பு இரக்கம் முதலிய மனப்பண்பு. அகத்துறுப் பன்பிலவர்க்கு (குறள், 9).

2. Internal organs;
உடலில் இருக்கும் உள்ளுறுப்பு.

DSAL


அகத்துறுப்பு - ஒப்புமை - Similar