கைபத்து
kaipathu
ஆசராகாமை. 1. Absence; பாத்தியம் கொண்டாடுவோரின் மையால் கஜானாவில் பட்டுவாடாசெய்யாமல் தனியாக வைக்கப்பட்டிருக்கும் தொகை. Colloq. 2. Money in a treasury lying unclaimed;
Tamil Lexicon
kaipattu,
n. U. gaibat.
1. Absence;
ஆசராகாமை.
2. Money in a treasury lying unclaimed;
பாத்தியம் கொண்டாடுவோரின் மையால் கஜானாவில் பட்டுவாடாசெய்யாமல் தனியாக வைக்கப்பட்டிருக்கும் தொகை. Colloq.
DSAL