Tamil Dictionary 🔍

நுகத்தடி

nukathati


காளையின் கழுத்தில் பூட்டப்படும் மரத்தடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See நுகம், 1 (ஏரெழு. 6, தலைப்பு.)

Tamil Lexicon


, ''s.'' Yoke. மாடுகளைநுகத்தடியிலேபிணக்க. To yoke the cattle.

Miron Winslow


nuka-t-taṭi,
n. நுகம் +. [M. nukattaṭi.]
See நுகம், 1 (ஏரெழு. 6, தலைப்பு.)
.

DSAL


நுகத்தடி - ஒப்புமை - Similar