கைதோய்வு
kaithoivu
கையால் எட்டிப்பிடிக்கும் நிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கையால் எட்டிப்பிடிக்கக் கூடிய நிலை. கைதோய்வன்ன கார்மழைத் தொழுதி (மலைபடு . 362). Being within hand's reach;
Tamil Lexicon
kai-tōyvu,
n. id. +.
Being within hand's reach;
கையால் எட்டிப்பிடிக்கக் கூடிய நிலை. கைதோய்வன்ன கார்மழைத் தொழுதி (மலைபடு . 362).
DSAL