கைதூவு
kaithoovu
செயலற்றிருக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செயலற்றிருக்கை. நனிவிருந்தயருங் கைதூவின்மையின் (நற். 280). Rest or leisure from work;
Tamil Lexicon
kai-tūvu,
n. id. +.
Rest or leisure from work;
செயலற்றிருக்கை. நனிவிருந்தயருங் கைதூவின்மையின் (நற். 280).
DSAL