கொடுமரம்
kodumaram
வில் ; தனுராசி ; ஏணிப்பழு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஏணிப்பழு. கொடுமரம் பற்றி நெட்டிதன் பொலிந்தும் (கல்லா. 22, 38). 3. Rung of a ladder; வில். கொடுமரந் தேய்த்தார் (கலித். 12). 1. Bow; தனுராசி. (சூடா.) 2. Sagittarius, a constellation of the zodiac;
Tamil Lexicon
, ''s.'' A bow, வில். 2. Sagi tarius of the zodiac, தனுராசி.
Miron Winslow
koṭu-maram,
n. கொடு-மை+.
1. Bow;
வில். கொடுமரந் தேய்த்தார் (கலித். 12).
2. Sagittarius, a constellation of the zodiac;
தனுராசி. (சூடா.)
3. Rung of a ladder;
ஏணிப்பழு. கொடுமரம் பற்றி நெட்டிதன் பொலிந்தும் (கல்லா. 22, 38).
DSAL