கட்டுமானம்
kattumaanam
கட்டிப் பேசும் பொய் ; வீடு முதலியன கட்டுகை ; நகைகளில் மணி பதிக்கும் வேலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See கட்டுப்பொய். வீடு முதலியன கட்டுகை. 2. Construction of buildings; நகைகளில் மணிபதிக்கும் வேலை. 3. Setting of precious stones, as in jewels; கட்டுப்பாடு. 4. Conformity to social rules;
Tamil Lexicon
kaṭṭu-māṉam
n. id.+. Loc.
1. See கட்டுப்பொய்.
.
2. Construction of buildings;
வீடு முதலியன கட்டுகை.
3. Setting of precious stones, as in jewels;
நகைகளில் மணிபதிக்கும் வேலை.
4. Conformity to social rules;
கட்டுப்பாடு.
DSAL