Tamil Dictionary 🔍

கதவு

kathavu


மறைவு ; காவல் ; சினம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கவாடம். (பிங்.) 1. [K. kadavu, M. katahu.] Door; காவல். (திவா.) 2 Guard; கோபம். அவன்யானை மருப்பினுங் கதவவால் (கலித். 57, 19). Anger, wrath;

Tamil Lexicon


III. v. i. be angry with, கோபி. கதவு, v. n. anger.

J.P. Fabricius Dictionary


கபாடம், காவல்.

Na Kadirvelu Pillai Dictionary


katavu கதவு door, shutter

David W. McAlpin


katavu
n. prop. கதுவு.
1. [K. kadavu, M. katahu.] Door;
கவாடம். (பிங்.)

2 Guard;
காவல். (திவா.)

katavu
n. கதவு-.
Anger, wrath;
கோபம். அவன்யானை மருப்பினுங் கதவவால் (கலித். 57, 19).

DSAL


கதவு - ஒப்புமை - Similar