Tamil Dictionary 🔍

கைதூக்கிவிடுதல்

kaithookkividuthal


வறுமையால் வருந்துவோர் , நீரில் அழுந்துவோர் முதலியோரைக் காத்தல் ; கூட்ட நடுவில் கையைப் பிடித்து வெளியே இழுத்துவிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூட்டமத்தியில் கையைப்பிடித்து வெளியே இழுத்துவிடுதல். Colloq. 2. To drag out one by the hand, from an assembly; . See கைதூக்கு.

Tamil Lexicon


kai-tūkki-viṭu-,
v. tr. id. +.
See கைதூக்கு.
.

2. To drag out one by the hand, from an assembly;
கூட்டமத்தியில் கையைப்பிடித்து வெளியே இழுத்துவிடுதல். Colloq.

DSAL


கைதூக்கிவிடுதல் - ஒப்புமை - Similar