தூக்கம்விடுதல்
thookkamviduthal
உறக்கம் ; நீங்குதல் ; அலங்காரத் தொங்கல் கட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நித்திரை தெளிதல். 1. To wake from sleep; அலங்காரத்தொங்கல் கட்டுதல். (W.) 2. To put up hangings or festoons; to make ornamental hanging-work in metal, in mesonry, in carving, etc.
Tamil Lexicon
tūkkam-viṭu-
v. intr. தூக்கம் +.
1. To wake from sleep;
நித்திரை தெளிதல்.
2. To put up hangings or festoons; to make ornamental hanging-work in metal, in mesonry, in carving, etc.
அலங்காரத்தொங்கல் கட்டுதல். (W.)
DSAL