Tamil Dictionary 🔍

நகைச்சொல்

nakaichol


வேடிக்கைப்பேச்சு ; இகழ்மொழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேடிக்கைப்பேச்சு 2.Pleasantry, joking இகழ்ச்சிமொழி 1.Ridicule, derisive words

Tamil Lexicon


, ''s.'' Ridicule, derision, a giggle, a sneer. 2. Pleasantry, joking humor.

Miron Winslow


nakai-c-col
n. id.+.
1.Ridicule, derisive words
இகழ்ச்சிமொழி

2.Pleasantry, joking
வேடிக்கைப்பேச்சு

DSAL


நகைச்சொல் - ஒப்புமை - Similar