கைக்கோலிளையர்
kaikkoalilaiyar
கையில் தண்டம்பிடித்துக் காவற்றொழில் புரிவோர். காவற்றொழிலொடு கைக்கோ விளையரும் (பெருங். உஞ்சைக். 57, 70). Watchmen, guards, as holding a staff;
Tamil Lexicon
kai-k-kōl-iḷaiyā,
n. id. +.
Watchmen, guards, as holding a staff;
கையில் தண்டம்பிடித்துக் காவற்றொழில் புரிவோர். காவற்றொழிலொடு கைக்கோ விளையரும் (பெருங். உஞ்சைக். 57, 70).
DSAL