Tamil Dictionary 🔍

கைக்கிளை

kaikkilai


ஒருதலைக் காமம் ; ஐந்து விருத்தச் செய்யுளால் ஒருதலைக் காமத்தைப்பற்றிக் கூறும் நூல்வகை ; ஏழிசையில் மூன்றாவதாகிய காந்தார சுரம் ; மருட்பா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருதலைக் காமம். கைக்கிளை முதலாப் பெருந்திணையிறுவாய் (தொ. பொ. 1). 1. (Akap.) Unreciprocated sexual love, as one-sided; ஐந்து விருத்தச் செய்யுளில் ஒருதலிக்காமத்தைப் பற்றிக்கூறும் பிரபந்தம். (இலக். வி. 827.) 2. Poem in five viruttam verses treating of unreciprocated love; ஏழிசையுள் மூன்றாவதாகிய காந்தாரசுரம். (திவா.) 3. The third note of the gamut, one of seven icai, q.v.; மருட்பா. கைக்கிளை பரிபாட் டங்கதச் செய்யுளோடு (தொல். பொ. 430). 4. A kind of verse. See

Tamil Lexicon


s. sexual love not reciprocated, ஒருதலைக்காமம்; 2. poem on love; 3. the palatal sound in music; 4. one of the strings of the lute, யாழின் நரம்பு.

J.P. Fabricius Dictionary


, [kaikkiḷai] ''s. [in love poetry.]'' Sexual love before it is reciprocated. (See திணை.) 2. A poem, expressing voluptuous desires by either sex, ஓர்பிரபந்தம். (See பிரபந்தம்.) 3. One of the seven sounds in music--the palatal. அண்ணத்தாற்பிறக்குமொலி. 4. One of the strings of the lute corresponding to the same tone, யாழினோர்நரம்பு.

Miron Winslow


kai-k-kiḷai,
n. id. +.
1. (Akap.) Unreciprocated sexual love, as one-sided;
ஒருதலைக் காமம். கைக்கிளை முதலாப் பெருந்திணையிறுவாய் (தொ. பொ. 1).

2. Poem in five viruttam verses treating of unreciprocated love;
ஐந்து விருத்தச் செய்யுளில் ஒருதலிக்காமத்தைப் பற்றிக்கூறும் பிரபந்தம். (இலக். வி. 827.)

3. The third note of the gamut, one of seven icai, q.v.;
ஏழிசையுள் மூன்றாவதாகிய காந்தாரசுரம். (திவா.)

4. A kind of verse. See
மருட்பா. கைக்கிளை பரிபாட் டங்கதச் செய்யுளோடு (தொல். பொ. 430).

DSAL


கைக்கிளை - ஒப்புமை - Similar