Tamil Dictionary 🔍

கைகேசி

kaikaesi


கேகயவரசன்மகளும் தசரதன்மனைவியருள் ஒருத்தியும் பரதன் தாயுமானவள் உனைப்பயந்த கைகேசி தன்சொற்கேட்டு (திவ். பெருமாள். 9, 1). Daughter of the prince of Kēkaya, one of the wives of Dašaratha and mother of Bharata; . See கைவீசி. (சு. வை. ர. 181.)

Tamil Lexicon


kaikēci,
n. Keikēyī.
Daughter of the prince of Kēkaya, one of the wives of Dašaratha and mother of Bharata;
கேகயவரசன்மகளும் தசரதன்மனைவியருள் ஒருத்தியும் பரதன் தாயுமானவள் உனைப்பயந்த கைகேசி தன்சொற்கேட்டு (திவ். பெருமாள். 9, 1).

kaikēci
n.
See கைவீசி. (சு. வை. ர. 181.)
.

DSAL


கைகேசி - ஒப்புமை - Similar