Tamil Dictionary 🔍

தக்கேசி

thakkaesi


மருதநிலப் பண்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மருதநிலைப்பண்வகை. (பிங்.) A melody-type of the marutam class;

Tamil Lexicon


s. a mode of singing, including several tunes, ஓர் பண்.

J.P. Fabricius Dictionary


ஒருபண்.

Na Kadirvelu Pillai Dictionary


, [takkēci] ''s.'' A mode of singing, in cluding several tunes, ஓர்பண். (திவா.)

Miron Winslow


takkēci,
n. (Mus.)
A melody-type of the marutam class;
மருதநிலைப்பண்வகை. (பிங்.)

DSAL


தக்கேசி - ஒப்புமை - Similar