கடைசி
kataisi
முடிவு ; கடைசிப் பெண் ; மருதநிலப் பெண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முடிவு End, termination, conclusion, extremity, the last; . See கடைச்ச நெடியகட் கடைசிமங்கையர் (சீவக. 1249).
Tamil Lexicon
s. (a prolongation of கடை) end, termination. கடைசி முறை, the last time. கடைசியாய், lastly, for the last time. கடைசியிலே, at last, lastly, finally. வருஷக் கடைசி, the end of the year. ஏறாங்டைசி, ஏறுகடைசி, last of all, the remotest point.
J.P. Fabricius Dictionary
kaTeyci கடெய்சி end; last, final
David W. McAlpin
, [kṭaici] ''s.'' [''a prolongation of'' கடை.] End, termination, conclusion, extremity, முடிவு.
Miron Winslow
kaṭaici
n. கடை.
End, termination, conclusion, extremity, the last;
முடிவு
kaṭai-ci
n. id.+சி fem.ending.
See கடைச்ச நெடியகட் கடைசிமங்கையர் (சீவக. 1249).
.
DSAL