Tamil Dictionary 🔍

கைகாட்டி

kaikaatti


மாமியாரிடத்தில் மருமகள் கைகாட்டியல்லது வாயாற்பேசுதல் கூடாதென்னும் வழக்கத்தையுடைய ஒருசார் கணக்கச்சாதியார். Loc. 2. A caste of accountants, so called from their custom of prohibiting a daughter-in law from communicating with her mother-in law except by signs; . 1. See கைகாட்டிமரம்.

Tamil Lexicon


kai-kāṭṭi,
n. id. +.
1. See கைகாட்டிமரம்.
.

2. A caste of accountants, so called from their custom of prohibiting a daughter-in law from communicating with her mother-in law except by signs;
மாமியாரிடத்தில் மருமகள் கைகாட்டியல்லது வாயாற்பேசுதல் கூடாதென்னும் வழக்கத்தையுடைய ஒருசார் கணக்கச்சாதியார். Loc.

DSAL


கைகாட்டி - ஒப்புமை - Similar