கேவேடன்
kaevaedan
மீன்வலைஞன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மீன்வலையன். கேவேடனாகிக் கெளிறது படுத்தும் (திருவாச. 2, 17). Fisherman;
Tamil Lexicon
kēvēṭaṉ,
n. prob. kēvarta.
Fisherman;
மீன்வலையன். கேவேடனாகிக் கெளிறது படுத்தும் (திருவாச. 2, 17).
DSAL