Tamil Dictionary 🔍

கேடன்

kaedan


கெட்டவன் , கேடுடையவன் ; அழிப்பவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழிப்பவன். வினைக்கேடா (திருவாச. 34. 1). 2. He who ruins; கேடுடையவன். வினைக்கேடனேன் (திருவாச. 3000, 3). 1. Ruined, miserable man;

Tamil Lexicon


kēṭaṉ,
n. கேடு.
1. Ruined, miserable man;
கேடுடையவன். வினைக்கேடனேன் (திருவாச. 3000, 3).

2. He who ruins;
அழிப்பவன். வினைக்கேடா (திருவாச. 34. 1).

DSAL


கேடன் - ஒப்புமை - Similar