கேவலம்
kaevalam
தனிமை ; இணையற்றது ; வீடுபேறு ; சிறுமை ; முக்கால அறிவு ; கீழாலவத்தை ; தாழ்நிலை ; அவமானம் ; சாக்கிரம் ; முதல் துரியாதீதம் வரையுள்ள ஐந்து நிலைகளிலும் கீழ்நோக்கி மூலாதாரத்துக்குச் செல்லும் நிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாழ்நிலை. அவன் மிகக் கேவலமானவன். 6. Low status, meanness; . 8. See கேவலாவத்தை. கேவலஞ் சகலஞ் சுத்தமென்றமூன் றவத்தை யான்மா மேவுவன் (சி. சி. 4, 37). அவமானம். அவரைக் கேவலம்பண்ணினான். 7. Disgrace, dishonour; அற்பமானது. கேலவமல்ல விப்போர் (பாரத. பதின்மூ. 100). 5. That which is insignificant, common; . 4. See கேவலஞானம். திக்கறியப்பெற்றது கேவலம (திருநூற். 88). மோக்ஷம். (பிங்.) 3. Final emancipation, supreme bliss; இணையற்றது. 2. Uniqueness; தனிமை. (சூடா.) 1. Singleness, solitariness, isolation;
Tamil Lexicon
s. solitude, what is simple or alone; 2. uniqueness, entireness, the only one of its kind, ஒருங்கு; 3. freedom from birth, bliss, மோட்சம்; 4. destitution, இன்மை; 5. extreme weakness, emaciation, மெலிவு; 6. danger, crisis, மோசம்; 7. adv. not only, not merely. கேவலக் கிழவன், Arha as enjoying supreme bliss, அருகக்கடவுள். கேவலசைதந்யம், condition of the soul when it become one with the supreme knowledge. கேவலஸ்தன், a poor, feeble man. கேவலஞானம், perfect knowledge of the post, present & the future, திரிகாலஞானம். கேவலப்படுத்த, to detract, to disparage, to weaken. கேவலமாய்க் கிடக்க, to be dangerously ill. கேவலமான உடம்பு, a feeble emaciated body. கேவலம் விளையாட்டுக்குப் பேசவில்லை, I talk not merely as joke but seriously. கேவலவுணர்வு, knowledge of the supreme truth. கேவலன், one trying to obtain final emancipation. கேவலி, one possessing perfect knowledge.
J.P. Fabricius Dictionary
, [kēvalam] ''s.'' Singleness; what is sim ple or alone, தனிமை. 2. Uniqueness, en tireness, the only one of its kind, exclu siveness, ஒருங்கு. 3. Freedom, liberation from births, supreme bliss, மோக்கம். Wils. p. 248.
Miron Winslow
kēvalam,
n. kēvala.
1. Singleness, solitariness, isolation;
தனிமை. (சூடா.)
2. Uniqueness;
இணையற்றது.
3. Final emancipation, supreme bliss;
மோக்ஷம். (பிங்.)
4. See கேவலஞானம். திக்கறியப்பெற்றது கேவலம (திருநூற். 88).
.
5. That which is insignificant, common;
அற்பமானது. கேலவமல்ல விப்போர் (பாரத. பதின்மூ. 100).
6. Low status, meanness;
தாழ்நிலை. அவன் மிகக் கேவலமானவன்.
7. Disgrace, dishonour;
அவமானம். அவரைக் கேவலம்பண்ணினான்.
8. See கேவலாவத்தை. கேவலஞ் சகலஞ் சுத்தமென்றமூன் றவத்தை யான்மா மேவுவன் (சி. சி. 4, 37).
.
DSAL