Tamil Dictionary 🔍

அவனிகேள்வன்

avanikaelvan


நிலமகளின் கணவனான திருமால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருமால். (கந்தபு.திருவவதா.70). Viṣṇu, the husband of the Goddess of Earth;

Tamil Lexicon


விட்டுணு.

Na Kadirvelu Pillai Dictionary


avaṉi-kēḷvaṉ
n. id.+.
Viṣṇu, the husband of the Goddess of Earth;
திருமால். (கந்தபு.திருவவதா.70).

DSAL


அவனிகேள்வன் - ஒப்புமை - Similar