Tamil Dictionary 🔍

கேடிலி

kaetili


அழவில்லாதவன்(ள்) .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழிவில்லாடவ-ன்-ள். கேடிலியை நாடுமலர் கேடிலாரே (தேவா. 682, 1). The imperishable one;

Tamil Lexicon


kēṭili,
n. கேடு+இல் neg.
The imperishable one;
அழிவில்லாடவ-ன்-ள். கேடிலியை நாடுமலர் கேடிலாரே (தேவா. 682, 1).

DSAL


கேடிலி - ஒப்புமை - Similar