Tamil Dictionary 🔍

கேவலி

kaevali


கேவல ஞானமுள்ளவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கேவல ஞானமுள்ளவன். முதற்பொருள் கேட்டார்க் குரைக்கு மெங் கேவலியே (திருநூற். 10). Person possessing perfect knowledge; வள்ளிக்கொடி. (மூ. அ.) Fiveleaved yam. See

Tamil Lexicon


kēvali,
n. kēvalin. (Jaina.)
Person possessing perfect knowledge;
கேவல ஞானமுள்ளவன். முதற்பொருள் கேட்டார்க் குரைக்கு மெங் கேவலியே (திருநூற். 10).

kēvali,
n. perh. கை5+வல்லி.
Fiveleaved yam. See
வள்ளிக்கொடி. (மூ. அ.)

DSAL


கேவலி - ஒப்புமை - Similar