கேரளன்
kaeralan
சேரன் ; கேரளநாட்டைச் சேர்ந்தவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கேரள நாட்டான். வெற்றிக்கொடிக்கேறளர் (பாரத. வெளிப்பா. 21). 2. Inhabitant of the chera country; சேரன். (திவா.) 1. Chēra king;
Tamil Lexicon
, ''s.'' Any king of the Seran race on the Malabar coast, சேரன்.
Miron Winslow
kēraḷaṉ,
n. kērala.
1. Chēra king;
சேரன். (திவா.)
2. Inhabitant of the chera country;
கேரள நாட்டான். வெற்றிக்கொடிக்கேறளர் (பாரத. வெளிப்பா. 21).
DSAL