Tamil Dictionary 🔍

கேதாரி

kaethaari


குதிரைப் பிடரி ; குதிரைச் சுழிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குதிரைச்சுழிவகை. (அசுவசா. 149.) 2. A whorl or ring of hair on a harse's body; குதிரைப்பிடர். (கலித். 96, உரை.) 1. Upper side of a horse's neck;

Tamil Lexicon


s. the upper side of a horse's neck; 2. a ring of hair on a horse's body.

J.P. Fabricius Dictionary


kētāri,
n. prob. kēša-dhārin cf. கேசாரி.
1. Upper side of a horse's neck;
குதிரைப்பிடர். (கலித். 96, உரை.)

2. A whorl or ring of hair on a harse's body;
குதிரைச்சுழிவகை. (அசுவசா. 149.)

DSAL


கேதாரி - ஒப்புமை - Similar