வேஷதாரி
vaeshathaari
நயவஞ்சகன். Colloq. 2. Hypocrite; வேஷம்பூண்டவன். பைரவ வேஷதாரிகள் (தக்கயாகப். 51, உரை). 1. Person in disguise;
Tamil Lexicon
vēṣa-tāri,
n. id.+ தாரி4.
1. Person in disguise;
வேஷம்பூண்டவன். பைரவ வேஷதாரிகள் (தக்கயாகப். 51, உரை).
2. Hypocrite;
நயவஞ்சகன். Colloq.
DSAL