Tamil Dictionary 🔍

கேதாரயோகம்

kaethaarayokam


ஏழு கோள்கள் இடையீடின்றி நான்கு இராசிகளில் நிற்க வரும் யோகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எழுகிரங்ககள் இடையீடின்றி நான்கு இராசிகளில் நிற்கவரும் யோகம். (சங். அக.) Presence of seven planets in four consecutive houses, indicating good for tune;

Tamil Lexicon


kētāra-yōkam,
n. kēdāra +. (Astrol.)
Presence of seven planets in four consecutive houses, indicating good for tune;
எழுகிரங்ககள் இடையீடின்றி நான்கு இராசிகளில் நிற்கவரும் யோகம். (சங். அக.)

DSAL


கேதாரயோகம் - ஒப்புமை - Similar