Tamil Dictionary 🔍

கேடு

kaedu


அழிவு ; இழப்பு ; வறுமை ; தீமை ; கெடுதல் ; வேறுபாடு ; அழகின்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழிவு. கேடிவ்ல் விழுச்செல்வம் (குறள், 400). 1. Ruin, destruction, anhihilation; நஷ்டம். நேராகக் காணுமேற் கேடோருவன் கைப்படும் (சினேந். 158). 2. Loss, waste, damage; வறுமை. கேட்டினு முண்டோ ருறுதி (குறள், 796). 3. Adversity, indigence, destitution; மரணம். பிணிபிறவி கேடென்று (தேவா. 935, 1). 4. Death; தீமை. கிள்ளைபோன் மொழியார்க்கெல்லாங் கேடுசூழ்கின்றே னன்றே (கம்பரா. மாரீச. 77). 5. Evil, injury; கெடுதல் விகாரம். வந்த னகரந் திரிந்துழி நண்ணுங் கேடே (நன். 210). 6. (Gram.) Elision, omission; அழகின்மை. (W.) 7. Ugliness, deformity;

Tamil Lexicon


v. n. (கெடு) destruction, ruin, perdition, அழிவு; 2. loss, damage, சிதைவு; 3. vice, wickedness, பொல் லாங்கு; 4. elision, omission, கெடுதல் விகாரம். கேடுவரும்பின்னே, மதிகெட்டுவரும் முன்னே, கேடுவரும் முன்னே மதி கெட்டுவரும், folly precedes ruin. கேடாக, inf. to grow worse; 2. adv. wrongly, mischievously. கேடி, (femine. of கேடன்) she who ruins. This word occurs usually in compounds such as குடிகேடி. கேடிலி, the imperishable one; God, கேடிலுவகை, (கேடு+இல்+உவகை) eternal felicity. கேடுகாலம், time of ruin. கேடுகாலன், one who causes destruction. கேடுகெட்டவன், one that is irrecoverably ruined or lost. கேடுபாடு, loss, detriment, adverse circumstances. குடிகேடு, destruction of a family. குணக்கேடு, bad temper. சீர்கேடு, disorder. வெட்கக்கேடு, great shame.

J.P. Fabricius Dictionary


keeTu கேடு misfortune, ruin, harm

David W. McAlpin


, [kēṭu] ''v. noun.'' Ruin, destruction, anni hilation, அழிவு. 2. Loss, waste, damage, சிதைவு. 3. Degeneracy, depravity, கெடுதி. 4. Vice, debauchery, wickedness, corrup tion, துரோகம். 5. Injury, mischief, தீமை. 6. Adversity, indigence, wretchedness, வறுமை. 7. Ugliness, deformity, அந்தக்கேடு. 8. Want, destitution, குறைவு. 9. ''[in gram.]'' Elision, omission, கெடுதல்விகாரம்; [''ex'' கெடு, ''v.''] கேடுவரும்போது மதிகெட்டுவரும். Folly pre cedes destruction.

Miron Winslow


kēṭu,
n. கெடு-. [T. cēṭu, K. Tu. kēdu, M. kēṭu.]
1. Ruin, destruction, anhihilation;
அழிவு. கேடிவ்ல் விழுச்செல்வம் (குறள், 400).

2. Loss, waste, damage;
நஷ்டம். நேராகக் காணுமேற் கேடோருவன் கைப்படும் (சினேந். 158).

3. Adversity, indigence, destitution;
வறுமை. கேட்டினு முண்டோ ருறுதி (குறள், 796).

4. Death;
மரணம். பிணிபிறவி கேடென்று (தேவா. 935, 1).

5. Evil, injury;
தீமை. கிள்ளைபோன் மொழியார்க்கெல்லாங் கேடுசூழ்கின்றே னன்றே (கம்பரா. மாரீச. 77).

6. (Gram.) Elision, omission;
கெடுதல் விகாரம். வந்த னகரந் திரிந்துழி நண்ணுங் கேடே (நன். 210).

7. Ugliness, deformity;
அழகின்மை. (W.)

DSAL


கேடு - ஒப்புமை - Similar