Tamil Dictionary 🔍

கெழுவு

keluvu


நட்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நட்பு. கேளிர் மணலின் செழுவு மிதுவோ (பரிபா. 8, 63). Friendshnip

Tamil Lexicon


III. v. i. belong to, be full, கெழுமு.

J.P. Fabricius Dictionary


, [keẕuvu] கிறது, கெழுவினது, ம், கெழுவ, ''v. n.'' To belong to, to be combined or connected with, பொருந்த. 2. To be full, நிறைய. Compare கெழுமு, and கழுமு--''Note.'' The gerund of the verb is கெழீஇ, in poet ry. என்னைகெழீஇயினர்கொல்லோ. How are they made social and free! (நாலடி.)

Miron Winslow


keḻuvu,
n. கெழுவு-.
Friendshnip
நட்பு. கேளிர் மணலின் செழுவு மிதுவோ (பரிபா. 8, 63).

DSAL


கெழுவு - ஒப்புமை - Similar