Tamil Dictionary 🔍

கெடுமதி

kedumathi


கெடுபுத்தி , அழிதற்காம் அறிவு ; கெட்ட ஆலோசனை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See கெடுநினனவு. துராலோசனை. அரும்பொருள் கவர்வ தாகக் கெடுமதி யுரைப்பார் (திருவாத. பு. திருப்பெருந்ந். 90). 2. Evil counsel;

Tamil Lexicon


, ''s.'' Wicked devices. 2. Folly, rashness, presumption. 3. Loss, ruin, waste. கெடுமதி கண்ணுக்குத் தெரியாது. Folly is blind.

Miron Winslow


keṭu-mati,
n. கெடு1-+.
See கெடுநினனவு.
.

2. Evil counsel;
துராலோசனை. அரும்பொருள் கவர்வ தாகக் கெடுமதி யுரைப்பார் (திருவாத. பு. திருப்பெருந்ந். 90).

DSAL


கெடுமதி - ஒப்புமை - Similar