கச்சிதம்
kachitham
ஒழுங்கு ; தக்கபடி அமைகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒழுங்கு. அவன்வேலை கச்சிதமாக இருக்கிறது. Accuracy, correctness, neatness;
Tamil Lexicon
s. accuracy, correctness, neatness, ஒழுங்கு. அவன் வேலை கச்சிதமாயிருக்கிறது, his work is very neat.
J.P. Fabricius Dictionary
kaccitam
n. cf. khacita. [T. kaccitamu.]
Accuracy, correctness, neatness;
ஒழுங்கு. அவன்வேலை கச்சிதமாக இருக்கிறது.
DSAL