உச்சிதம்
uchitham
அரியது ; உசிதம் ; கொடை ; அழகு ; மேன்மை ; தகுதி ; உயர்ச்சி ; நெருஞ்சி , நெருஞ்சிப் பூண்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. Small caltrops. See நெருஞ்சி. (மலை.) . See உசிதம். Colloq.
Tamil Lexicon
prop. உசிதம், s. excellence, rareness, a rare and valuable gift, உத்தமம்; 2. a present, கொடை. உச்சிதமாயக் கொடுக்க, to give as a present. உச்சிதமானபண்டம், a delicious thing. உச்சிதமாய்ப் பண்ண, to do a thing pleasingly, to make a thing on a new-plan.
J.P. Fabricius Dictionary
, [uccitm] ''s.'' [''prop.'' உசிதம்.] Ex cellence, rareness, niceness, valuableness, choiceness, அரியது. 2. Fitness. (See உசி தம்.) 3. The நெருஞ்சில் plant, Tribulus lanuginosus, ''L.'' 4. ''(Rott.)'' A present, a gift, கொடை.
Miron Winslow
uccitam
n. ucita.
See உசிதம். Colloq.
.
uccitam
n.
Small caltrops. See நெருஞ்சி. (மலை.)
.
DSAL