கச்சோதம்
kachchotham
மின்மினி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மின்மினி. சிறுகொள்ளிதன்னை..கச்சோதமென்று கருதி (கந்தபு. அவைபு.43) Glow-worm; firefly;
Tamil Lexicon
s. a glow-worm, மின்மினி.
J.P. Fabricius Dictionary
, [kccōtm] ''s.'' (''Sans.'' கத்தியோதம்.) A glow-worm or fire-fly, மின்மினி. ''(p.)''
Miron Winslow
kaccōtam
n. kha-dyōta.
Glow-worm; firefly;
மின்மினி. சிறுகொள்ளிதன்னை..கச்சோதமென்று கருதி (கந்தபு. அவைபு.43)
DSAL