கெக்களித்தல்
kekkalithal
நெளித்தல் ; துருத்துதல் ; தோல்விகாட்டல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெளிதல். 1. To bend, writhe; to be twisted, distorted; தோல்விகாட்டுதல். 3. To be defeated or vanquished; துருத்துதல். 2. To be pushed out, to protrude;
Tamil Lexicon
kekkaḷi-,
11. v. intr. prob. கெக்கலி- (J.)
1. To bend, writhe; to be twisted, distorted;
நெளிதல்.
2. To be pushed out, to protrude;
துருத்துதல்.
3. To be defeated or vanquished;
தோல்விகாட்டுதல்.
DSAL