Tamil Dictionary 🔍

கருவிளந்தண்ணிழல்

karuvilandhannilal


நிரை நிரை நேர் நிரை கொண்ட நாலசைச் சீரைக் குறிக்கும் வாய்பாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிரை நிரை நேர் நிரை குறிக்கும் வாய்பாடு. (காரிகை, உறுப். 5, உரை.) Mnemonic for the metrical foot of nirai-nirai-nēr-nirai (?);

Tamil Lexicon


, ''s.'' A term applied to a metrical foot for four அசை, the third அசை being நேர்.

Miron Winslow


karuviḷan-taṇ-ṇiḻal
n. id.+.
Mnemonic for the metrical foot of nirai-nirai-nēr-nirai (?);
நிரை நிரை நேர் நிரை குறிக்கும் வாய்பாடு. (காரிகை, உறுப். 5, உரை.)

DSAL


கருவிளந்தண்ணிழல் - ஒப்புமை - Similar