புளிமாந்தண்ணிழல்
pulimaandhannilal
நிரைநேர்நேர்நிரை வாய்பாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிரை நேர்நேர்நிரை வாய்பாடு. (காரிகை. உறுப். 8.) (Pros.) A formula of metrical foot, nirai-nēr-nēr-nirai (UU- -UU)
Tamil Lexicon
puḷimā-n-taṇ-ṇiḻal
n. புளிமா+.
(Pros.) A formula of metrical foot, nirai-nēr-nēr-nirai (UU- -UU)
நிரை நேர்நேர்நிரை வாய்பாடு. (காரிகை. உறுப். 8.)
DSAL