Tamil Dictionary 🔍

கவிரம்

kaviram


தேவவிருட்சம் ; அலரிச்செடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு தேவவிருட்சம். (சிவக.1710, உரை.) A celestial tree . Oleander. See அலரி. (மலை.)

Tamil Lexicon


s. a celestial tree.

J.P. Fabricius Dictionary


அலரிச்செடி.

Na Kadirvelu Pillai Dictionary


, [kvirm] ''s.'' The oleander plant, அலரி, Nerium odorum, ''L. (p.)''

Miron Winslow


kaviram
n.
A celestial tree
ஒரு தேவவிருட்சம். (சிவக.1710, உரை.)

kaviram
n. karavīra. of. கவீரம்.
Oleander. See அலரி. (மலை.)
.

DSAL


கவிரம் - ஒப்புமை - Similar