Tamil Dictionary 🔍

கூவியர்

kooviyar


உணவு சமைப்போர் ; அப்பவாணிகர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அப்பவாணிகச். தீஞ்சேற்றுக் கூவியர் தூங்குவன ருறங்க (மதுரைக். 627). 2. Pancake sellers; உணவு சமைப்போர் (திவா.) 1. Cooks;

Tamil Lexicon


s. cooks, மடையர்; 2. those who sell cakes (சிலப்பதிகாரம்.)

J.P. Fabricius Dictionary


மடையர்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kūviyr] ''s.'' Cooks, மடையர். (நிக.)

Miron Winslow


kūviyā,
n. perh. கூவு-.
1. Cooks;
உணவு சமைப்போர் (திவா.)

2. Pancake sellers;
அப்பவாணிகச். தீஞ்சேற்றுக் கூவியர் தூங்குவன ருறங்க (மதுரைக். 627).

DSAL


கூவியர் - ஒப்புமை - Similar